chennai சட்டக்கல்லூரி மாணவரை தாக்கிய விவகாரத்தில் 2 காவலர்கள் பணியிடை நீக்கம் நமது நிருபர் ஜனவரி 19, 2022 முகக்கவசம் அணியவில்லை எனக்கூறி சட்டக்கல்லூரி மாணவரை தாக்கிய விவகாரத்தில் 2 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.